புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு கல்லடியில் கராத்தே மாஸ்டர் துாக்கில் தொங்கியது ஏன்?(Photos)

கல்லடி மூன்றாம் குறுக்குத்தெருவில் வசித்துவந்த நவரெட்ன ராஜா என்ற, கராத்தே மாஸ்டர், இன்று (15.08.2019) தூக்கில் தொங்கிய இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் கொலையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Image may contain: outdoorNo photo description available.