Home புதினங்களின் சங்கமம் பூநகரியில் 18 வயது மாணவி கவினயா மரணம்!!

பூநகரியில் 18 வயது மாணவி கவினயா மரணம்!!

ஏ.எல் உயர்தரத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவி ஒருவர் மரணமடைந்த சம்பவம் உறவுகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளி முழங்காவில் தேசிய பாடசாலையில் இரண்டாம் வருட மாணவியாக கல்வியினை தொடர்ந்து வந்த பூநகரி இரணைமாதா நகரினை பிறப்பிடமாக கொண்ட மகேந்திரன் கவினயா என்ற மாணவியே நோய் காரணமாக நேற்றைய தினம் மரணம் அடைந்துள்ளார்.