புதினங்களின் சங்கமம்

யாழ் பொன்னாலைப் பாலத்திலிருந்து தலை கீழாக கடலுக்குள் பாய்ந்த ஹயஸ்!! வீடியோ

இன்று அதிகாலை(03-06-2025) பொன்னாலை பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் ஹயஸ் ரக வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது. காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த குறித்த வாகனம் வேகக்கட்டுப்பட்டை இழந்து பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்தது. இந்நிலையில் வாகனம் பாரிய அளவில் சேதத்துக்கு உள்ளாகியது.வாகனத்தில் சாரதி மாத்திரம் இருந்த போதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

May be an image of 5 people, people fishing and body of waterMay be an image of 6 people, ambulance and text that says "28 SHAMRECOVERYSERMIL RECOVERY ISUZU m NLO NBL0-2237 223 2237"