புதினங்களின் சங்கமம்

வாய் தடுமாறி துாசணம் பேசிய யாழ் அரச அதிபர் பிரதீபன்!! வீடியோ

யாழ்ப்பாணச் சனத்துக்கு  இதுவரை என்ன செய்தேன்?…  இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றேன்?  இனிமேல் என்ன செய்வேன்? என்ற  சிந்தனையில் யாழ்ப்பாண அரச அதிபர் அந்த சொல்லை வாய் தடுமாறி  கூறிவிட்டாரா ?  என வம்பன் ஆழ்ந்து யோசனை செய்கின்றான்….