புதினங்களின் சங்கமம்

கொக்குவில் பிரதேசத்தில் கணவன் பிள்ளைகளுடன் வந்து கொள்ளையிடும் கொள்ளைக்காரி!! வீடியோ

மட்டக்களப்பு பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிறு குழந்தைகளுடன் வந்து கொள்ளையிட்டுவரும் குடும்பம் ஒன்றின் காட்சிகள் தரப்பட்டுள்ளன.
இவர்கள் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது…
இவர்கள் தொடர்ச்சியாக இதுபோன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும், சில சமயங்களில் கையும் களவுமாக அகப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது…
May be an image of 1 person, television and textMay be an image of ‎2 people, motorcycle, scooter and ‎text that says "‎Crop Crop 1د1 13 งจะ0552‎"‎‎