புதினங்களின் சங்கமம்

பனை அபிவிருத்திச்சபை தலைவர் சகாதேவனின் பதவி பறிக்கப்பட்டது!!

பனை அபிவிருத்திச்சபைத் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் அப்பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். சகாதேவனுக்கு எதிராக பெறப்பட்ட பல முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்தப் பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது.

கடிதத்தில் சகாதேவனுக்கு எதிரான முறைப்பாடுகளை நியாயமான முறையில் விசாரிப்பதற்காக பனை அபிவிருத்திச்சபை தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர் பதவி ஆகியவற்றிலிருந்து அவர் தற்காலிகமாக அகற்றப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

பெருந்தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த விஜயரட்ண கடிதமூலம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

May be an image of text that says "වැටීලි සහ బ్రు යථිනල පහසුකම අමාත්‍යංශය பெருந்தோட்ட மற்றும் சமூக கட்ட மைப்பு வசதிகள் அமைச்கு Ministry of Plantation Community Infrastructure Seboirtpes 指} MPCL/ Admin/12/8M/ PDB meny အ .05.2025 agamoerthi Sakatıvan 16/13. Manahady Raad. Jaflina This refers appointment ketler hearing mumber MPV/Admie/12BM/PDO dated Please เทอรด์ that, onder invesigate complaints and pesitinns againat fair and impartial manner, you are temporarily remeved from the posts อรี Member and the Chainman the Palmyrah Developmeni Board. Minister Plantation Coples Community Infrastructure Secretary ื่ม Sounsary ิ้ม Prime Minister Ministry Finance, Plenning and Economic Developmen Auditor General General Manager Palmyrah Developmen Beard For information please necessary actions please"