புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவிலிருந்து சாவகச்சேரி வந்த 49 வயது தர்மினிக்கு 35 வயது குடும்பஸ்தர் மீது வந்த காதல்!! மனைவி தற்கொலை முயற்சி!!

கனடாவிலிருந்து வந்த தர்மினி ஜெயக்குமார் என்ற 49 வயது குடும்பப் பெண் தனது கணவனை தன்னிடமிருந்து பிரித்துவிட்டதாக கூறி 31 வயதான 2 பிள்ளைகளின் தாயார் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று பளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரியில் உள்ள தனது வீடு, காணி மற்றும் சொத்துக்களை பராமரிப்பதற்காக, கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட 2 பிள்ளைகளின் தாயாரான தர்மினி என்னும் குடும்பப் பெண் தனது வீட்டில் கணவனின் துாரத்து உறவுமுறையான குடும்பம் ஒன்றை அமர்த்தியிருந்தார். தர்மினியின் கணவர் சிலவருடங்களுக்கு முன் கனடாவில் கொரோனா தாக்கத்தால் உயிர் துறந்தநிலையில் தர்மினி தனது பிள்ளைகளை விட்டுவிட்டு அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து சென்றுள்ளார். இவ்வாறன நிலையிலேயே தர்மினியின் வீட்டில் குடியிருந்த இளம் குடும்பஸ்தரை தனது காதல் வலைக்குள் தர்மினி வீழ்த்தியதாக குடும்பஸ்தரின் மனைவி கூறுகின்றார், தனது கணவனுக்கும் தர்மினிக்கும் இடையே தவறான தொடர்பு ஏற்பட்டுவிட்டது என தான் அறிந்து தர்மினியின் வீட்டில் இருந்து குடும்பமாக வெளியேறி தனது சொந்த இடமான பளைப்பகுதியில் உள்ள வீட்டில் குடியேறிய பின்னரும் கணவர் தர்மினியுடன் தொடர்பில் இருந்ததாகவும் அண்மையில் கனடாவிலிருந்து வந்த தர்மினி தனது கணவனை தன்னிடமிருந்து பிரித்துக்கொண்டு கொழும்புக்கு கூட்டிச் சென்றுள்ளதாகவும் அதன் பின்னரே தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் குடும்பஸ்தரின் மனைவி குரல்வழியாக எம்முடன் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.

மேசன் வேலை செய்யும் கணவர் அரபு நாடு ஒன்றுக்கு செல்வதாக கூறி தன்னை ஏமாற்றி பாஸ்போட் ஒன்று சில மாதங்களுக்கு முன் எடுத்து வைத்திருந்தார் எனவும் தற்போது அவர் தர்மினியுடன் தலைமறைவான போது பாஸ்போட் மற்றும் தனது ஆவணங்களுடன் சென்று விட்டார் எனவும் கூறுகின்றார்.

கணவர் உடனடியாக திரும்ப தங்களிடம் வராதுவிட்டால் பொலிசார் மூலமாக சட்டநடவடிக்கை எடுத்து வெளிநாடு செல்ல முடியாதவாறு தடை ஏற்படுத்தி கைது செய்ய ஆயத்தமாகி வருவதாகவும் மனைவி தெரிவித்துள்ளார், அத்துடன் தனது கணவனின் நெஞ்சில் படுத்து துாங்கும் 2 வயதான மகன் அப்பாவை தேடி வருவதாகவும் மனைவி அழுத வண்ணம் கூறுகின்றார்,

தர்மினி சாவகச்சேரி வந்து சென்ற காலங்களில் தனது கணவனுடன் சேர்ந்து எடுத்த நிர்வாண வீடியோக்கள் மற்றும் பல அஜா்ல் குஜால் வீடியோக்கள் மனைவி வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தர்மினிக்கு 25வயதான மகள் கனடாவில் திருமணமான நிலையில் மற்றொரு மகன் கனடாவில் உயர் கல்வி கற்று வருவதாகவும் தெரியவருகின்றது.