யாழ் ராணி மீது கிளிநொச்சிப் கல்வீச்சு தாக்குதல்!! கண்ணாடி நொருங்கியது!!வீடியோ
யாழ் ராணி புகையிரதம் மீது அறிவியல் நகரை அண்டிய பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் guard box கண்ணாடி உடைந்துள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அநுராதபுரத்திலிருந்து யாழ் நோக்கிச் சென்ற யாழ் ராணி மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



