புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அழகேசனை முதலை இழுத்துச் சென்ற காட்சி!

மட்டக்களப்பு மண்முனை பாலத்தின் கீழ் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய அழகுதுரை அழகேசன் இரண்டு பிள்ளைகளின் தந்தையை முதலை பிடித்து இழுத்துச் சென்றுள்ளது,,,,

சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலும் மீனவர்கள் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,,,,

May be an image of teaMay be an image of 5 peopleMay be an image of campsite, slow loris and text that says "SA"May be an image of 1 person, skateboard and lighting