மினி சூறாவளியால் வவுனியா தடம்புரண்ட காட்சிகள்! வீடியோ
வவுனியாவில் இன்று காலை வீசிய மினி சூறாவளியால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் மக்கள் குடியிருப்புக்கள் வியாபார நிலையங்கள் வாகனங்கள் என பலதும் சேதமடைந்துள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.வவுனியாவின் குருமன்காடு பூந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் காற்றுடன் மழையும் பெய்துள்ளது.
















