புதினங்களின் சங்கமம்

சரவணபவனிடம் மனைவிக்காக நக்கிய ஜெயந்தன் சுமந்திரனின் அல்லகையாகியது எப்படி?

முன்னாள் எம்பியும் உதயன் நிர்வாக இயக்குனரான ஈஸ்வர பாதம் சரவணபனின் அல்லக் கையாக செயலபட்ட வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சண்முகநாதன் ஜெயந்தன் தற்போது சுமந்திரனின் செம்பாக மாறியது ஏன் என்ற கேள்வி பலருக்கு தெரியாது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ் மாவட்டத்தில் பல குழுக்கள் தயார் செய்யப்பட்டு பல மில்லியன் ரூபாக்கள் வழங்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயம்.

அந்த வலையில் சிக்கிய நபர் தான் தற்போது சரவணனிடம் சட்டத்தரணி ஊடாக இழப்பீடு கேட்கும் ஜெயந்தன்.

யார் இவன் என தேடி பார்த்தால் இவன் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக கடமை ஆற்றி வருகிறான்.

சரவணபவன் என்பியாக இருந்தபோது அவரை புகழ்பாடி தனது மனைவிக்கு வெளி மாவட்ட இணைப்பு கிடைத்த போது அதனை மாற்றி யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தான்.

தனது சொந்த சகோதரனுக்கு தனியார் வங்கி ஒன்றில் வேலை வாய்ப்பை பெறுவதற்காக சரவணபவனிடம் மண்டியிட்டு அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ரவியின் சிபாரிசில் வேலையையும் பெற்றுக் கொண்டான்.

பண ஆசை தலைக்கேறி கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஊடக பல மில்லியன் ரூபா தரகுப் பணத்தை பெற்று அந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் விசுவாசியாக மாறிவிட்னான்.

எப்படியாவது பிரதேச சபை உறுப்பினராக வரவேண்டும் என்பதற்காக மதுபானம் வழங்கிய நபரும் இவன் தான் என் அரசல் புரசலான கதைகளும் அடிபடிகிறது.

தற்போது வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக தன்னை சுமந்திரன் போட உள்ளார் என வீராப்பு பேசி வருகின்ற நிலையில் தமிழரசு கட்சிக்குள் இவனை போடக்கூடாது என்ற மாற்று குழுவும் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.