காரைநகர் பிரதேச சபை செயலாளர் உடனடியாக செயற்படும் வண்ணம் இடம் மாற்றம் பெற்றுள்ளார். வடக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் இந்த இடமாற்றம் செயற்படுத்தப்பட்டுள்ளது. கோவில் விவகாரங்களில் சட்ட விரோதமான செயற்பாடுகளுக்கு லஞ்சம வாங்கி அவர்களுக்கு உடந்தையாக இருந்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.






