புதினங்களின் சங்கமம் யாழில் கத்தோலிக்க தேவாலயத்தில் வயோதிபபெண் மீது மறைஆசிரியை கொடூர தாக்குதல்..! வீடியோ May 12, 2025 newtamils1 செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயவளாகத்தில் நேற்றைய தினம்(11.05.2025) மறைஆசிரியை (அன்ரனிறொபின்சன்டன்சி)அவர்களால் வயோதிவப்பெண் தாக்கப்பட்டார்.