புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் காட்டமுடியாததை யாழ்ப்பாணத்தில் காட்டிய குமார் குரங்கு! Photos

விடுதலைப்புலிகளின் பெயரில் லண்டனில் சுருட்டிய பணத்தில் சண்டிலிப்பாய் நாகபூசணியம்மன் கோவிலின் மஞ்சத்திருவிழாவை வருடாவருடம் பல இலட்சம் செலவில் நடத்தி பந்தா காட்டும் லண்டன் குமார் எனப்படும் குரங்கு. கடந்த வருடம் தன்னால் அழைத்துவரப்பட்ட கலைஞர்களுக்கு ஒவ்வொரு பவுண்வீதம் மோதிரம் அணிவித்து பந்தா காட்டினான் மோதிரம் அணிவித்த கலைஞர்கள் ஏற்கனவே விரலுக்கு 2 மோதிரம் வீதம் போட்டிருந்தததால் சிரமப்பட்டு அணிவித்தது வேறு கதை. அதேவேளை கோயில் வாசலில் வறுமையின் நிமித்தம் கற்பூரம் விற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் யாசகம் செய்வோருக்கும் குறிப்பிட்ட தொகையை முதலாக போட்டு அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தியிருக்கலாம்.
நேற்றும் அதேபோலவே சிறு வியாபாரிகளுக்கு ஒரு சதமேனும் செலவழிக்காது தனது பந்தாவை காட்ட காதுகளை ஓட்டையாக்கச்செய்யும் ஒலிபெருக்கிகளை அடுக்கி. இந்தியாவிலிருந்து கலைஞர்களை அழைத்துவந்து இலட்சக்கணக்கில் பணத்தினை வீண்விரயம் செய்து வெளிநாட்டு தமிழரிடம் ஆட்டையை போட்ட பணத்தில் பந்தா திருவிழா செய்துமுடித்துள்ளான்.லண்டனில் இவனின் தொழில் உணவகம் நடத்துதல் உணவம் நடத்தி இவ்வளவு கோடிகளை வீண் விரயம் பெறமுடியுமா என்பது சிறுபிள்ளைக்கும் தெரிந்த விடயம்..