சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
சபரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் மே 16ம் திகதி வரை சிறைச்சாலையில் அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்களின் படிப்பு பட்டம் முடிக்காமல் இத்தோடு முடிந்துபோக வேண்டும்
இனி வருங்காலங்களில் எவனும் எந்த சேட்டையும் பண்ண நினைக்கவே கூடாது
அவுத்துப்போட்டா பார்க்கிறீங்க அவுத்துப்போட்டு 

இதே வேளை குறித்த புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளதாக பலரும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.





