புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ் அங்கிளை மயக்கி லட்சக்கணக்கில் சுருட்டிய குடும்பப் பெண்!! கொலை வெறியில் கிடத்தி வைத்து பின் பகுதியில் மின்சாரம் பாய்ச்சிய அங்கிள்!! மாங்குளம் சம்பவத்தின் பின்னணி இதுதான்

மாங்குளம், பனிக்கன்குளம் பகுதியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து, பெண்களை தாக்கியதாக குறிப்பிட்டு நபர் ஒருவர் அயலவர்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்.

2 வருடங்களின் முன்னரும் இதேநபர், இதே வீட்டுக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டு, பொலிசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு மனநல காரணங்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறையை பூர்வீகமாகவும் தற்போது சுவிஸில் வசிப்பவருமான நபர் ஒருவரே இவ்வாறு கட்டி வைத்து நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

தான் சில வருடங்களின் முன்னர் வரை பனிக்கன் குளத்தை சேர்ந்த பெண்ணொருவருடன் நட்பாக இருந்ததாகவும், அவருக்கு பெருமளவு பணம் அனுப்பியுள்ளதாகவும் கட்டிவைத்து நையப்புடைக்கப்பட்ட நபர் கூறுகிறார்.

அந்த பெண் தற்போது, திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த பின்னர், சுவிஸ் நபர் தொந்தரவு கொடுப்பதே சர்ச்சையின் பின்னணி.

2 வருடங்களின் முன்னர் அந்த நபர், குறிப்பிட்ட பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த போது அயலவர்களால் பிடித்து தாக்கப்பட்டார்.யாழ்ப்பாணத்தில் இருந்து மாங்குளம் வரும்போது குறித்த நபர் கத்தி, மின்சாரத்தில் சொக்கொடுத்து (Electric Stroke) ஆட்களை மயக்கும் இயந்திரம், மயக்க மருந்து என்பன கொண்டுவந்துள்ளார்.

இவர் குறித்த வீட்டிற்கு சென்றபோது அங்கு குடும்பத்தலைவன் இல்லாத நிலையில் வீட்டு பெண்ணின் கழுத்தினை திருகி நிலத்தில் படுக்க வைத்து மின்சார அதிர்ச்சி கொடுக்கும் இயந்திரத்தை குறித்த குடும்ப பெண்ணின் பின் உறுப்பில் சொருகி மின்சரத்தினை கொடுத்து அவரை மயக்கியுள்ளதுடன், பாலியல் முயற்சிக்கு முயன்றுள்ளார். இந்த சம்பத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

நேற்றும் அந்த நபர் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அந்த பெண்ணையும், தாயாரையும் அவர் தாக்கியதாக முறையிடப்பட்டுள்ளது. அயலவர்கள் அந்த நபரை பிடித்து, மரத்தில் கட்டிவைத்து நையப்புடைத்துள்ளனர்.

பின்னர் மாங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதால் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.