புதினங்களின் சங்கமம்

திருகோணமலை கந்தளாய் பகுதியிலுள்ள காடு எரிந்து கொண்டிருக்கின்றது!!!

திருகோணமலை கந்தளாய் பகுதியிலுள்ள காடு எரிந்து கொண்டிருக்கின்றது!!!

காட்டு தீயினால் இல்லை..

திட்டமிட்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக பிரதேசமக்கள் தெறிவிக்கின்றனர். (வீட்டு திட்டம் மற்றும் சிங்கள குடியேற்றங்களுக்காக)

அழிக்கப்படாத வில்பத்து காட்டிற்காக வாய் திறந்த தேரர்களும், சிங்கள மக்களும் உண்மையாக அழிக்கப்படும் கந்தளாய் பகுதி காட்டிற்காக வாய் திறப்பார்களா? மக்கள் விசனம்

 

Image may contain: sky, cloud, fire, outdoor and nature