புதினங்களின் சங்கமம்

மாங்குளத்தில் வீடு புகுந்து பெண்களை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட மன்மதன் கட்ட வைத்து நையப்புடைக்கப்பட்ட காட்சிகள்! வீடியோ

மாங்குளத்தில் நேற்று வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த ஒருவர் அயலவர்களால் நையப்புடைக்கப்பட்டு போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவர் பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் என்று விசாரணையில் கூறியுள்ளார் .

வீட்டில் ஆண்கள் யாரும் இருக்காத நிலையில் நிகழ்ந்த இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டு காயமடைந்த பெண்கள் (மனைவியின் தாய் மற்றும் தங்கை இருவர் )மாங்குளம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

May be an image of grassMay be an image of 2 people and hospitalMay be an image of hospital