யாழ் வேம்படி மகளீர் உயர்தரபாடசாலை அதிபராக செல்வி கிரேஸ் தேவதயாளினி தேவராஜா!
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் அதிபராக இன்று முதல் கடமைகளை பொறுப்பேற்கின்றார், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் – செல்வி கிரேஸ் தேவதயாளினி தேவராஜா (இ.க.நி.சே – தரம் 1) அவர்கள்.

