புதினங்களின் சங்கமம்

ஏ-9 பிரதான வீதியில் சற்று முன்னர் கோர விபத்து… கவிழ்ந்து போன கனரக வாகனம்..!

பிரதான வீதி முறிகண்டிக்கு அண்மையில் சற்று முன்னர் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குளிரூட்டிகளை உள்ளடக்கிய கனரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.சம்பவத்தில் வாகனத்தில் பயணித்தவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை… மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.