யாழ் போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவின் கொடூர வேலை!! வீடியோ
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் சட்டவைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா போன்றவர்களின் கொடூரச் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் யாழ் போதனாவைத்தியசாலையில் தொடர்ந்து இருக்கும் வரை யாழ்ப்பாண ஊசிக் கட்சி தொடர்ந்து வலுப் பெற்று அருச்சுனாவின் செல்வாக்கு இன்னும் இன்னும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை…

