புதினங்களின் சங்கமம்

கணவனை தனது நண்பிகளுடன் உறவு கொள்ள வைத்து இரகசிய கமரா மூலம் பார்த்து ரசித்த சிங்கள ஆசிரியை!

கோடீஸ்வர கறுவா வர்த்தகரான சிங்கள குடும்பஸ்தர் ஒருவரின் மனைவி தொடர்பாக சிங்கள சமூகவலைத்தளம் ஒன்றின் தமிழாக்கத்தை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

மென்டிஸ்திலகரத்னா என்ற 47 வயதான கோடீஸ்வரர். இவரது மனைவிக்கு வயது 41. மனைவி கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியை. இவரு்ககு வித்தியாசமான ஒரு செயற்பாடு இருக்கின்றது. தனது கணவர் வேறு பெண்களுடன் உறவு கொள்வதை நேரிலோ அல்லது மறைமுகமாகவோ பார்க்கும் ஆசை உள்ளதை கணவர் அறிந்து கொண்டுள்ளார். இதற்காக மனைவியின் விருப்பதை நிறைவேற்ற தொடங்கினார். ஆரம்பத்தில் வர்தகரின் சில பெண் நட்புக்களுடன் உறவு கொண்டு மனைவியின் ஆசையை நிறைவேற்றி வந்தவர் அதன் பின் தனது மனைவியிடமே வேறு பெண்களை கொண்டு வருமாறு கூறியுள்ளார், இதனையடுத்து தனது பாடசாலையில் கற்பிக்கும் சில இளம் ஆசிரியைகள், அழகுகலை நிலையங்களில் பணியாற்றும் பெண்கள் என தனது நண்பிகளை தனது கணவனுடன் உறவுக்காக அனுப்பி அவர்களுடன் உறவு கொள்வதை பார்த்து வந்துள்ளார் மனைவி. நண்பிகளில் ஒருவர் திருமணமான குடும்பப் பெண். இவரு்ககு தனது கணவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார் மனைவி. அவருடன் சில நாட்கள் பழகிய கணவர் மனைவிக்கு தெரியாதது போல் அவளை உறவுக்கு அழைத்து அவருடன் உறவு கொண்டுள்ளார். ஆனால் இது வர்த்தகரின் மனைவி்க்கு தெரியாது என நினைத்தே அந்த குடும்பப் பெண் உறவு கொண்டுள்ளார். ஆனால் வர்த்தகரின் மனைவி இவர்கள் உறவு கொள்வதை இரகசிய கமராக்கள் மூலம் பார்த்து வந்துள்ளார். குடும்பப் பெண்ணின் கணவர் பொறியியலாளர். ஒரு தடவை குடும்பப் பெண்ணுக்கு வர்த்தகரின் அறையில் இருக்கும் சில கருவிகள் தொடர்பாக சந்தேகம் வரவே அதனைப் பரிசோதித்த போது அது இரகசிய கமராக்கள் என்பதை அறிந்து அதிர்ந்துள்ளார். உடனடியாக அங்கிருந்து சென்ற அவர் இது தொடர்பாக தனக்கு நெருக்கமான ஒருவருக்கு தெரிவித்து அவர் மூலமாக தகவல் பொலிசாருக்கு சென்றது. உடனடியாக வர்த்தகரின் வீட்டுக்கு விரைந்த பொலிசார் அவரது அறையில் பொருத்தப்பட்டிருந்த இரகசியக் கமராக்களை கைப்பற்றினர். இது தொடர்பாக வர்த்தகரை கிடுக்குப் பிடி பிடித்த பொலிசார் அவர் கூறிய தகவலை அறிந்து அதிர்ந்துள்ளார்கள். தனது மனைவிக்கு உள்ள விருப்பம் என்ன என்பதை வர்த்தகர் தெரிவித்து தான் தனது பெண்நண்பிகளுடன் மட்டும் சந்தோசமாக இருப்பதாகவும் அவர்களுக்கு இவ்வாறு தான் செய்வது தெரியும் எனவும் கூறியிருந்தார்.

வர்த்தகரைக் கைது செய்ய பொலிசார் முற்பட்ட போது உயரதிகாரிகளின் பணிப்பின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.  வர்த்தகர் மற்றும் அவரது மனைவியின் நடவடிக்கைகள் தொடர்பாக எவரும் முறைப்பாடுகள் கொடுக்காத காரணத்தால் வர்த்தகரை கைது செய்யாது பொலிசார் விட்டுள்ளதாக குறித்த சிங்கள சமூகவலைத்தளம் பதிவிட்டுள்ளது.