புதினங்களின் சங்கமம்

லஞ்சம் வாங்க முற்பட்ட வவுனியா பொலிசாரை வறுத்தெடுக்கும் வல்லமையான சாரதி!! வீடியோ

இவ்வாறான சாரதிகளின் செயற்பாடு வரவேற்கத்தக்கது… தமிழ்ர் பகுதியில் கடமையில் ஈடுபடும் பெரும்பாலான போக்குவரத்துப் பொலிசார் லஞ்சப் பெருஞ்சாளிகளாகவே உள்ளார்கள் என்பது சாரதிகள் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்…