புதினங்களின் சங்கமம்

யாழ், பொன்னாலைப் பாலத்தில் ஆட்டோ விபத்து!! தந்தை, மகன் படுகாயம்! Photos

யாழ் பொன்னாலைப் பாலத்தில் இன்று காலை ஏற்பட்ட ஆட்டோ விபத்தில் அதில் சென்ற தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர். ரைநகர் மருதபுரத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு படுகாயமடைந்து்ளளதாகத் தெரியவருகின்றது.

May be an image of 7 people and motorcycleMay be an image of 1 personMay be an image of 7 people and motorcycle