இலங்கை விமானப் படையின் பயிற்சி ஜெட் விமானம் விபத்து..!
வாரியபொல பகுதியில் பயிற்சி ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இலங்கை விமானப் படைக்கு சொந்தமான K8 ரக பயிற்சி ஜெட் விமானமொன்று வாரியபொல பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

