Home புதினங்களின் சங்கமம் தேஷ்பந்துவின் வீட்டில் 120 விஸ்கி பாட்டில்கள் கண்டுபிடிப்பு!. புதினங்களின் சங்கமம் தேஷ்பந்துவின் வீட்டில் 120 விஸ்கி பாட்டில்கள் கண்டுபிடிப்பு!. March 18, 2025 FacebookTwitterPinterestWhatsApp வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் வீட்டை சோதனையிட்டுள்ளது. அங்கு 120 வெளிநாட்டு விஸ்கி போத்தல்கள் காணப்பட்டதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.