யாழ் தென்மராட்சிப் பகுதியில் அரச அலுவலகம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி தனக்கு கீழ் பதவி வகிக்கும் இன்னொரு கிளை அலுவலகப் பொறுப்பதிகாரியான பெண்ணுடன் லீலைகள் புரிந்து வந்ததாக தெரியவருகின்றது. இதனையடுத்து தற்போது இருவருக்கும் பொறுப்பான வடக்கு மாகாண திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Home புதினங்களின் சங்கமம் யாழ் தென்மராட்சி அரச அலுவலகம் ஒன்றில் உயரதிகாரி பெண் உத்தியோகத்தருடன் லீலை!! விசாரணைகள் ஆரம்பம்!!




