புதினங்களின் சங்கமம்

வாள் வெட்டுக் குழுவை இயக்கி வந்த கஞ்சா கடத்தல்காரன் வன்னி யூரியூப்பர் டி.கே. கார்த்தி கைது!!

மக்களுக்கு உதவி செய்வது என்ற போர்வையில் புலம்பெயர் தமிழர்களின் பணத்தை பெற்று அவற்றை சூறையாடி வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த யூரியூப்பர் கார்த்த இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். இவன் கஞ்சா கடத்தலின் பிரதான சூத்திரதாரி எனவும் கூறப்படுகின்றது. புலம்பெயர் தமிழர்களின் பணத்தை கொள்ளையடித்து தான் செய்த திருட்டுக்களை வெளியிட்டதாக சந்தேகித்த ஒருவனை தனது வாள்வெட்டு குழுவின் மூலம் வீடு புகுந்து வாள்களால் தலை உட்பட பல பாகங்களில் கொத்திக் கிழித்ததுடன் குறித்த வீட்டில் இருந்த மனைவி மற்றும் தாயாரையும் கொடூரமாக தாக்கியுள்ளான் குறித்த கார்த்தி. இந் நிலையில் அவன் இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான் .

நாம் ஏற்கனவே பல தடவைகள் இவன் தொடர்பாக வெளியி்ட்ட செய்தி இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் ஊழல் ஒழிப்பு அணி என்ற சந்தேகத்தில்பொலிசாரின் துணையுடன் அப்பாவி மீது கொடூர வாள் வெட்டு!! DK கார்த்தி என்பவனின் கொடூரம்!! !!

May be an image of 1 person and hospitalNo photo description available.May be an image of text that says "Dk Kartmina Karth 20m நிறைய பேருக்கு விபத்து என்று மட்டும் தான் தெரியும் நம்மட ஊருக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் நடந்தது என்ன என்பதை தருமபுரத்தில் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள் ஒரு கிழமை வர முடியாத வரை எப்படி எழுப்பினேன்? அவருடைய அம்மாவுக்கு என்ன தகவலை சொல்லிவிட்டு வந்தேன். எதற்காக இவர் எழும்பி இந்த பதிவுகளை தொடர்ச்சியாக போட்டார் என்பது தொடர்பான தெளிவான விளக்கத்துடன் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன் என்னுடைய பதிவுகளை தொடர்ச்சியாக அவர்களுடைய பக்கத்தில் நீங்கள் பார்க்கலாம் என்பதையும் சந்தோசமாக தெரிவித்துக் கொள்கின்றேன் வடக்கு மகாரோ with ഉണ്പ്പ 5 സമമட്ு வ:1 1d ஊழல் ஒழி அண οι முதன்மை அட்மின் நேற்று இரவு விபத்துக்கு உள்ளாகி வைத்தியசாலையில் உள்ளமையால் குறித்த தளம் தற்போது சில நாட்களுக்கு இயங்காது என்பதனை மன வருத்தத்துடன் தெரியப்படுத்தி"