க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின. நாடுமுழுவதும் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் கடமைக்கு அமர்த்தப்பட்டு கடும் பாதுகாப்புகளுடன் பரீட்சை நடைபெற்று வருகிறது. யாழிலும் பாதுகாப்புடன் உயர்தரப்பரீட்சைகள் ஆரம்பமாகின.