யாழில் பைத்தியர் அர்ச்சுனா போல் ஓவர் நைற்றில் ஓபாமா ஆக முற்பட்ட வெளிநாட்டு வெங்காயம் இராஜேந்திரன் சிறைக்குள்!! வீம்புக்கு பொலிசாருடன் சொறிஞ்சதால் வினை!! வீடியோ
யாழி்ல் வங்கி மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று வீம்புக்கு சென்று தனகி வந்த ரிக்ரொக் பைத்தியம் இராசேந்திரன் வரணி மகாவித்தியாலய விளையாட்டுப் போட்டியின் போது பொலிசாருடன் சண்டையிட்டு அதனை லைவ்வாக ரிக்ரொக்கில் பதிவிட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டு 18/03/2025 வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


