புதினங்களின் சங்கமம்

யாழில் மீண்டும் வரிசை யுகம்!! பெற்றோலுக்காக காத்திருக்கும் கூட்டம்!! வீடியோ

யாழ்ப்பாண நகர் பகுதி, தாவடி, மருதணார்மடம், உடுவில் போன்ற பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.
அத்தோடு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.