புதினங்களின் சங்கமம்

எம்.பி பதவியை இராஜினமா செய்கிறார் பைத்தியர் அர்ச்சுனா? நிறை வெறியில் போட்ட பதிவா?

தனது எம்பி பதவியை துறப்பதாக அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். அப் பதவியினை கௌசல்யா நரேனுக்கு வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத் தகவலினை அவர் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். இம்முடிவானது நிதானத்தில் எடுக்கப்பட்ட முடிவா அல்லது நாளை அவருடைய முடிவில் நிலைப்பாடு மாறுமா? என்ற கேள்வியும் உள்ளது.
அவர் எப்பொழுதும் தனது நிலைப்பாட்டில் இரட்டை நிலை தன்மை உடையவர் என்பதை கடந்தகால நிகழ்வுகள் சான்றாக காட்டியுள்ளன.
May be an image of ‎text that says "‎Ramanathan Archchuna is with Kowshalya Naren. 6h கடைசி செய்தி! என் தலைவனின் பாதையில் என் இன மக்களின் விடுதலைற்காக பபதவி கவுசல்யாவிற்கு! இப்போது நிராயுதபாணி! 464 بء واتوج 101 comments 101.comments7shares 7 shares Chare‎"‎