புதினங்களின் சங்கமம்

யாழில் போதைப் பொருள் பாவித்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட காவாலி! வீடியோ

இளம் சமூகம் என்ன நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றது என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இந்த வீடியோ. போதைப் பொருளை பாவித்து அதனை லைவ்வாக வீடியோ விட்டுள்ளான் காவாலி ஒருவன்.