இந்த 14 வயது யாழ் மாணவன் எதிர்காலத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாகலாம்!! வீடியோ
யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்கு பகுதிகளில் சிறுவர்களின் செயற்பாடுகள் மிகவும் அதிர்ச்சி தரக்கூடியவாறு மாறி வருகின்றன. குறிப்பாக காதல் மற்றும் போதைப்பெர்ருள் பாவனை போன்றவற்றில் மிகவும் வயது குறைந்த சிறுவர்கள் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு காட்டப்பட்டுள்ள சிறுவனின் நடத்தையைப் பாருங்கள். உங்களுக்கே புரியும்…

