தமிழர் பகுதியில் ஐஸ் போதைக்கு அடிமையாகிய சிறுவர்களின் காவாலித்தனம்! வீடியோ
மீராகேணி பிரதேசத்தில் ஐஸ் போதைக்கு அடிமையாகி சிறுவர்கள் அடாவடித்தனம்..!
இரவு வேளைகளில் வகுப்பு சென்று வரும் பிள்ளைகளையும் இவர்கள் விடுவதில்லை என்று எமக்கு கிடைத்த தகவல்கள்.
எங்கே செல்கிறது நம் சமூகம் ..???