யாழ்ப்பாணம் கொட்டடி கோணிந்தோட்டம் பகுதியில் T.V.S கவிசேர்விஸ் உரிமையாளர் தன்னுடைய கடையில் வேலை செய்த பெண்பிள்ளை லீவு நாளில் வேலை இருப்பதாக அழைத்து கடையில் யாரும் இல்லாத நேரம் யுவதி மீது தவறாக நடக்க முற்பட்டவேளையில் அந்த பெண் கூச்சலிட்ட போது பிரதேச மக்களால் நையப்புடைக்கப்பட்டார். இவர் தன்னை ஒரு சமூகசேவையாளன் போல சித்தரித்துக்கொண்டு வறுமையான பெண்பிள்ளைகளை வேலைக்கு அமர்த்தி தன்னுடைய காமலீலைகளை காட்டுபவர்.இவர் ஊரில் நிறைய பெண்பிள்ளைகளின் வாழ்க்கையை நாசமாக்கியவர்.என்பது குறிப்பிடாத்தக்கது. இவருடைய வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
Home புதினங்களின் சங்கமம் யாழில் கவி சேர்விஸ் முதலாளியின் காம லீலை!! கும்பிடக் கும்பிட நையப்புடைக்கப்பட்ட காட்சி!! வீடியோ





