புதினங்களின் சங்கமம்

அதி வேகம்!! யாழ் சிற்றி ஹாட்வெயா் நிறுவன லொறி தம்புள்ளையில் கவிழ்ந்தது!! வீடியோ

நேற்று இரவு 9.40 மணியளவில் தம்புள்ளை பல்வெஹெர வெலிஹேன சந்தியில் வீதியால் சென்ற உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள ஒன்றுடன் மோதியுள்ளது. இதனையடுத்து சிறிது நேரத்தில் அந்த வீதியால் அதி வேகமாக வந்த யாழ் சிற்றி ஹாட்வெயா் நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி நடுவீதியில் ஏற்பட்ட விபத்தை அடுத்து வேகத்தை கட்டுப்படுத்த முடியாது வீதிக்கு வெளியே பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்ததாகத் தெரியவருகின்றது. இந்த விபத்தில் லொறிச்சாரதி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

May be an image of all-terrain vehicle, tractor and textMay be an image of 1 person and textMay be an image of ambulance and textNo photo description available.May be an image of 1 person and textMay be an image of textMay be an image of 1 person and text