இலங்கைக்கு #சர்வதேச ரீதியில் பெருமையினை தேடிக்கொடுக்கும் வீரத்தமிழ் ஆச்சி!
முல்லைத்தீவு முள்ளியவளை மண்ணினைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி அவர்கள்
இந்தியாவில் நடைபெற்ற 2025ம் ஆண்டின் தெற்காசிய மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டியில்
10000 M ஓட்டம்_முதலாம்_இடம்
3000 M வேக நடை இரண்டாம் இடம்
1500 M ஓட்டம் இரண்டாம் இடம்
5000 M ஓட்டம்_இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார் .
தொடர்ந்து சர்வதேசத்தில் எமது மண்ணுக்கு பெருமை சேர்க்கும் எமது மண்ணின் வீரப்பெண்மணிக்கு எமது நல் வாழ்த்துக்கள்

