புதினங்களின் சங்கமம்

யாழில் பாடசாலை பழைய மாணவர் சங்க அடிபாடு நடுவீதியில்!! வீடியோ

யா/மூளாய் சைவப்பிரகாசவித்தியாலயத்தின் பழைய மாணவர்சங்க நிர்வாகம் 29.09.2023 அன்று தெரிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் குறித்த பாடசாலையின்
பழைய நிர்வாகம் தற்போதய நிர்வாகத்திடம் கணக்குகளை ஒப்படைக்காமல் உள்ளார்களாம். இதன் காரணமாக நடுவீதியில் நடக்கின்றது சண்டை. இந்தச் சண்டைக்கு, வட்டுக்கோட்டை பொலிசாரும் துணை போவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.