புதினங்களின் சங்கமம்

மன்னார் நகர சபை செயலாளர் ரெனால்ட் லெம்பேர்ட் அவர்களின் ஊழல் மோசடிகள் ????

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
மன்னார் நகர சபையில் கடந்த 10 வருடங்களாக நகர சபை செயலாளராக இருந்து ஊழல் மோசடி செய்த திரு. ரெனால்ட் லெம்பேர்ட் அவர்களின் ஊழல் மோசடிகள் ????
1.நகர சபை ஒப்பந்த வேலைகளை டெண்டர் கோராமல் சன சமூக நிலைய பினாமிகள் மூலம் நிறைவேற்றி மோசடி செய்தமை
2.மன்னார் நகர பஸ் தரிப்பு நிலையம் அமைப்பாதற்காக அகற்ற வேண்டிய பழைய வளிமண்டல தினைக்களத்தினை டெண்டர் கோராமல் நகர சபை ஊழியர்களின் உதவியுடன் இரவோடு இரவாக அகற்றி பல லட்ச்சம் பெறுமத்தியான பொருட்களை களவாடி சென்றமை
3.மன்னார் நகரில் டிசம்பர் மாத பண்டிகை கால கடைகளுக்கான இடம் வழங்கும் செயற்பாட்டில் செயலாளர் விடுதி வளாகம் அலுவலக வளாகம் போன்றவற்றை 10 வருடங்களாக டெண்டர் கோராமல் நேரடியாக வியாபாரிகளுக்கு வழங்கி குறைந்த தொகைக்கு பற்று சீட்டு வழங்கி மிகுதி பணத்தினை தான் எடுத்து மோசடி செய்தமை
இவ்வாறு இன்னும் பல மோசடிகள் செய்து மன்னார் நகர்பகுதியில் மாடி வீடு, கொட்டல், சொகுசு கார், மனைவி பிள்ளைககளுக்கு நகைகள் என்பவற்றை கொள்வனைவு செய்து ஏழை மக்களின் வரி பணத்தில் குடும்பத்துடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்
நாட்டில் ஆட்சி மாறியதும் இடமாற்றம் மூலம் நகர சபை செயலாளர் பதவியில் இருந்து நானாட்டான் பிரதேச சபைக்கு தூரத்தப்பட்டவர்.
இவரது மோசடிகள் அனைத்தும் மன்னார் கணக்காயவு தினைக்களம் மன்னார் உள்ளூராட்சி திணைக்களம் மற்றும் வட மாகாண ஆளுனர் வட மாகாண உள்ளூராட்சி தினைக்களங்களுக்கு தெரிந்திருந்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை?????
மன்னார் நகரசபையின் ஊழல்கள் விசாரணை செய்யப்படுமா?????
மன்னார் நகர சபைக்கு உட்பட்ட 50 புதிய கடைகளில் டெண்டர் கோராமல் ஏற்கனவே கடை நடத்தியவர்களுக்கு 25 கடை வழங்கி விட்டு மிகுதி 25 தலைவர் செயலாளர் தனது உறவினர்களுக்கு மற்றும் லஞ்சம் பெற்று ஏனயவர்களுக்கு வழங்கியமை உறுதியாகியுள்ளது,,,,
(தலைவர் -அண்டணி டேவிட்சன்
செயலாளர் – ரெனால்ட் லெம்பேர்ட்)
டெண்டர் கோரியிருந்தால் 250 மில்லியன் ரூபாய் வருமானமாக மன்னார் நகர சபைக்கு கிடைத்திருக்கும் தாங்கள் ஊழல் செய்வதற்காக வருமான இழப்பை ஏற்படுத்தி உள்ளனர் அரச பெறுகை நடைமுறை இங்கே பின்பற்றப்படவில்லை,,,
இது மக்களின் வயிற்றில் அடிக்கும் வேலை????
அரசியல் கட்சிகள் சிலவற்றுக்கும் இதில் பங்கு உண்டாம்????
May be an image of textMay be an image of textMay be an image of textMay be an image of textMay be an image of text