புதினங்களின் சங்கமம்

யாழ் வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய வித்தியாசமான மிதவை!! வீடியோ

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை குறித்த மிதவை கரையொதுங்கியுள்ளது.

மிதவையில் புத்தர் சிலை காணப்படுவதுடன் , பௌத்த மத அடையாளங்களும் காணப்படுவதனால் அது  மியான்மார் நாட்டு பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.