புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் கரைவலையில் கொத்தாக மாட்டிய திருக்கை மீன்கள்!!

முல்லைத்தீவில் தென்பகுதி மீனவரின் கரைவலையில் கொத்தாக மாட்டிய #திருக்கை மீன்கள். இலட்சாதிபதியான மீனவன்.
இன்றுமாலை முல்லைத்தீவு கடலில் கரைவலை மூலம் 8000ம் கிலோ திருக்கை மீன் பிடிக்கப்பட்டுள்ளது. தென்பகுதியிலிருந்து வந்து முல்லைத்தீவில் தங்கியிருந்து தொழில் செய்யும் மீனவரின் கரைவலையிலே இவ்வாறு திருக்கைமீன்கள் கொத்தாக வந்து சிக்கிக்கொண்டு மீனரை லட்சாதிபதியாக்கியுள்ளது.

May be an image of 1 personMay be an image of 2 people, turtle and elephant seal