புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அழகான பொழுது போக்கு இடம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட செயலகத்திற்கு அருகில் அழகான பொழுது போக்கு இடம்.. சின்னாறு பொழுதுபோக்கு பூங்கா நேற்று (2024.12.31) கெளரவ வடமாகாண ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு கரைதுறைப்பற்று பிரதேசசபையிடம் கையளிக்கப்பட்டது.

May be an image of 9 people and textMay be an image of body of waterMay be an image of lake and monumentMay be an image of body of waterMay be an image of body of waterMay be an image of 2 people and monument