புதினங்களின் சங்கமம் கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது கொலை வெறித்தாக்குதல்! December 26, 2024 newtamils1 கிளிநொச்சியில் இன்று மாலை ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை வாகனத்தில் வந்தோர் கடத்த முயற்சி; கடத்தலில் இருந்து தப்பிய தமிழ்ச்செல்வன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது..