புதினங்களின் சங்கமம்

ஹட்டனில் 3 பேரை பலியெடுத்த விபத்தில் சிக்கிய பஸ்ஸை செலுத்திய சாரதியின் அசமந்த போக்கை காட்டும் CCTV

நேற்று ஹட்டனில் 3 பேரை பலியெடுத்த பஸ் விபத்தில் சிக்கிய பஸ்ஸை செலுத்திய சாரதியின் அசமந்த போக்கை வெளிக்காட்டும் CCTV காணொளி. சாரதி ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்தாரா அல்லது வெளியே எட்டிப்பார்க்கும் போது தவறுதலாக விழுந்தாரா என்பது தெரியவில்லையாயினும் சாரதி முற்று முழுதாக சீற் பெல்ட் அணியாது இருந்துள்ளதுடன் அசமந்தமாக செயற்பட்டுள்ளதும் வீடியோவில் வெளியாகியுள்ளது.