யாழில் நிறை வெறியில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்ய முற்பட்டவருக்கு நடந்த கொடுமை!!
போதையின் உச்சத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்தவருக்கு பொலிஸாா் கொடுத்த அதிா்ச்சி வைத்தியம்..
மதுபோதையில் உயிரை மாய்த்துக் கொள்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து உறங்கியவா்
பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளாா்.
யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த நபர் கொடிகாமம் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தனது உயிரை மாய்த்து கொள்வதற்காக அவர் தண்டவாளத்தில் படுத்திருந்தார் என்று விசாரணையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.