யாழில் சற்றுமுன் பொலிசார் கதறக் கதற ஒருவனை துாக்கி ஆட்டோவில் போட்டு சொல்லும் காட்சிகள் இதோ!!
யாழ் கல்வியங்காட்டு சந்தியில் இருக்கும் பெற்றோல் நிலையத்துக்கு அருகில் விலங்கிடப்பட்ட நிலையில் ஒருவனை கதறக் கதற சிவில் உடையில் நின்ற பொலிசார் பிடித்து ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர். குறித்த நபர் என்ன குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார் என தெரியவில்லை. யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிசார் என கருதப்படுபவர்களால் பிடிக்கப்பட்ட குறித்த நபரை ஆட்டோவில் ஏற்றி கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்வதை அவதானிக்க முடிந்தது.

