புதினங்களின் சங்கமம்

யாழ் தட்டாதெருச் சந்தியில் மின்சாரம் தாக்கி பசு மாடு துடிதுடித்து பலி!! Video

யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்தி அருகில் மின்சாரம் தாக்கி இன்று மாலை பசுமாடொன்று இறந்தது.வீதியோரத்தில் இருந்த புல்லை மேயச் சென்ற மாடே மின் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை குறித்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காதவர்கள் மீது அப்பகுதியில் நின்ற மக்கள் கடும் விசனத்தை தெரிவித்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

May be an image of 3 peopleMay be an image of 8 people, scooter, motorcycle, crowd and street