புதினங்களின் சங்கமம்

யாழில் சுப்பமார்க்கட்டில் களவெடுத்த அங்கர் பால்மாவை அந்தரங்கப்பகுதிக்குள் செலுத்தும் யுவதி இவள்தான்!! வீடியோ

யாழ்ப்பாணம்,சுன்னாகம் நகர்ப் பகுதிகளிலுள்ள பூட் சிற்றிகளில் பெண் உள்ளிட்ட மூவர் அடங்கிய திருட்டுக் கும்பல் திருட்டுக்களில் ஈடுபடுவது பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.
குறித்த திருட்டுக்கும்பல் முச்சக்கர வண்டி ஒன்றில் வருவதும் அதனை தூரமாக நிறுத்தி விட்டு குறித்த பூட் சிற்றிகளில் பெறுமதியான பொருட்களை திருடி ஆடைகளுக்குள் மறைத்து வைத்து திருடிச் செல்வதும் பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.
May be an image of 1 person and textMay be an image of 1 person and text