பருத்தித்திறை பொலீஸ் பிரிவில் கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் பெண் ஒருவரது சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக காணப்படுபவர் மூன்று பிள்ளைகளின் தாயான
விமலதாஸ் சிந்துஜா என்கின்ற 42 வயதுடைய இளந்தாயார் ஆவர் இது தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Home புதினங்களின் சங்கமம் பருத்தித்துறையில் மூடிய கிணற்றுக்குள் இருந்து சிந்துஜா சடலமாக மீட்பு!! கொலையா,?





